Translation

It could be possible for anyone monitoring your Internet traffic (your government, your Internet provider), to identify you.
134/1240
Context English Tamil State
Maximum upload size: 500 MB பதிவேற்ற உயர் அளவு: 500 MB
Read Replies மறுமொழிகளைப் படிக்கவும்
You have received a reply. To protect your identity in the unlikely event someone learns your codename, please delete all replies when you're done with them. This also lets us know that you are aware of our reply. You can respond by submitting new files and messages above. நீங்கள் ஒரு மறுமொழியைப் பெற்றுள்ளீர்கள். உங்களுடைய குறிப்பெயரை யாரேனும் அறிந்துகொள்ளும் நடக்கவியலா நிகழ்விலிருந்து உங்களுடைய அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ள மறுமொழிகளைப் படித்துமுடித்தவுடன் எல்லா மறுமொழிகளையும் தயவுசெய்து அழித்துவிடுக. எமது மறுமொழியை நீங்கள் அறிந்துள்ளமையை எங்களுக்கு இது தெரியப்படுத்தும். நீங்கள் மேலுள்ளவற்றுக்குப் புதிய கோப்புகளையும் செய்திகளையும் சமர்ப்பித்து மறுமொழியளிக்கலாம்.
Delete this reply? இந்த மறுமொழியை அழிக்க வேண்டுமா?
DELETE ALL REPLIES எல்லா மறுமொழிகளையும் அழித்துவிடுக
Are you finished with the replies? மறுமொழிகளைப் படித்து முடித்துவிட்டீர்களா?
YES, DELETE ALL REPLIES ஆம் எல்லா மறுமொழிகளையும் அழித்துவிடுக
NO, NOT YET இல்லை, இன்னும் இல்லை
— No Messages —
Page not found பக்கம் காணப்படவில்லை
Sorry, we couldn't locate what you requested. பொறுத்தருள்க, நீங்கள் வேண்டியதைத் தேடிப் பெற இயலவில்லை.
Important முக்கியம்!
You were logged out due to inactivity. Click the  New Identity button in your Tor Browser's toolbar before moving on. This will clear your Tor Browser activity data on this device.
Why is there a warning about Tor2Web? Tor2Web-ஐப் பற்றி ஏன் இந்த எச்சரிக்கை?
Using Tor2Web to connect to SecureDrop will not protect your anonymity. Tor2Web-ஐப் பயன்படுத்தி SecureDrop-ஐத் தொடர்புகொள்வது உங்களுடைய பெயரிலாமையைப் பாதுகாக்காது.
It could be possible for anyone monitoring your Internet traffic (your government, your Internet provider), to identify you. உங்களுடைய இணையப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் எவராலும் (உங்களுடைய அரசு, உங்களுடைய இணையச் சேவை வழங்குனர்) உங்களை அடையாளம் காணமுடியும் .
We strongly advise you to use the Tor Browser instead. நாம் அதற்கு மாற்றாக Tor உலாவியைப்  பயன்படுத்த மிகவும் அறிவுறுத்துகின்றோம்.
You Should Use Tor Browser நீங்கள் Tor உலாவியைப் பயன்படுத்தவேண்டும்
If you are not using Tor Browser, you may not be anonymous. Tor உலாவியை நீங்கள் பயன்படுத்தவில்லையெனில் நீங்கள் பெயரிலாதிருக்க முடியாது.
If you want to submit information to SecureDrop, we strongly advise you to install Tor Browser and use it to access our site safely and anonymously. நீங்கள் SecureDrop-இடம் தகவலைச் சமர்ப்பிக்க வேண்டினால் நாம் உங்களளை Tor உலாவியை நிறுவி அதனைக் கொண்டு நமது இணையதளத்தை பாதுகாப்பாகவும் பெயரிலாதும் அணுக மிகவும் அறிவுறுத்துகின்றோம்.
Copy and paste the following address into your browser and follow the instructions to download and install Tor Browser: பின்வரும் இணையமுகவரியை உங்களுடைய உலாவியில் படியெடுத்து ஒட்டி Tor உலாவியைப் பதிவிறக்கவும் நிறுவவும் உரைக்கப்பட்ட தகவல்களைப் பின்பற்றுக:
If there is a chance that downloading Tor Browser raises suspicion and your mail provider is less likely to be monitored, you can send a mail to
gettor@torproject.org
and a bot will answer with instructions. Tor உலாவியைப் பதிவிறக்குவது ஏதேனும் ஐயத்தை எழுப்பும் வாய்ப்பிருந்தாலும், உங்களுடைய இணைய அஞ்சல்சேவை வழங்குனர் கண்காணிக்கப்படாதிருந்தாலும் நீங்கள்
gettor@torproject.org
-க்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பலாம், ஒரு இயலி தகவல்களுடன் விடையளிக்கும்.
Why download the team's public key? ஏன் இதழாளருக்கான பொதுச் சாவியைப் பதிவிறக்க வேண்டும்?
SecureDrop encrypts files and messages after they are submitted. Encrypting messages and files before submission can provide an extra layer of security before your data reaches the SecureDrop server. SecureDrop கோப்புகளையும் செய்திகளையும் அவை சமர்ப்பிக்கப்பட்ட பின்பு மறைகுறியிடும். செய்திகளையும் கோப்புகளையும் சமர்ப்பிக்கும் முன்பு மறைகுறியிடுவது அந்தத் தரவுகள் SecureDrop வழங்கருக்கு வந்துசேரும் முன்பே ஒரு கூடுதலான பாதுகாப்பு அடுக்கைக் கொடுக்கும்.
If you are already familiar with the GPG encryption software, you may wish to encrypt your submissions yourself. To do so: நீங்கள் GPG மறைகுறி மென்பொருளைப் பற்றி முன்பே அறிந்திருந்தால், உங்களுடைய விருப்பப்படி நீங்களே உங்களுடைய சமர்ப்பிப்புகளை மறைகுறியிடுக்கொள்ளலாம். அவ்வாறு செய்ய:
Download the public key. It will be saved to a file called:

{submission_key_fpr_filename}

இந்த பொதுச் சாவியைப் பதிவிறக்குக . இந்த பொதுச் சாவி என்பது .asc என்ற கோப்புநீட்சியைக் கொண்ட ஒரு உரைகோப்பு
Import it into your GPG keyring. உங்களுடைய GPG சாவிக்கொத்துகளுடன் இதை இறக்குமதி செய்க.
If you are using Tails, you can double-click the .asc file you just downloaded and it will be automatically imported to your keyring. நீங்கள் Tails-ஐப் பயன்படுத்தினால், சற்றுமுன் நீங்கள் பதிவிறக்கிய .asc கோப்பை இருமுறை-சுட்டலாம் இது தானாகவே உங்களுடைய சாவிக்கொத்தில் இறக்குமதி செய்யப்படும்.
If you are using macOS or Linux, open the terminal. You can import the key with:
gpg --import /path/to/{submission_key_fpr_filename}
நீங்கள் Mac/Linux-ஐப் பயன்படுத்தினால், முனையத்தைத் திறக்கவும். சாவியை gpg --import /path/to/key.asc என்ற கட்டளை மூலம் இறக்குமதி செய்யமுடியும்.
Encrypt your submission. Open the terminal and enter this gpg command:
gpg --recipient '{submission_key_fpr}' --encrypt /path/to/submission

Loading…

User avatar stymyrat

New translation

SecureDrop / SecureDropTamil

It could be possible for anyone monitoring your Internet traffic (your government, your Internet provider), to identify you.
உங்களுடைய இணையப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் எவராலும் (உங்களுடைய அரசு, உங்களுடைய இணையச் சேவை வழங்குனர்) உங்களை அடையாளம் காணமுடியும் .
a year ago
Browse all component changes

Glossary

English Tamil
No related strings found in the glossary.

Source information

Screenshot context
Flags
python-brace-format, python-format
String age
2 years ago
Source string age
2 years ago
Translation file
securedrop/translations/ta/LC_MESSAGES/messages.po, string 248