If you are using <a href="{url}">Tails</a>, you can double-click the <code>.asc</code> file you just downloaded and it will be automatically imported to your keyring.
நீங்கள் <a href="{url}">Tails</a>-ஐப் பயன்படுத்தினால், சற்றுமுன் நீங்கள் பதிவிறக்கிய <code>.asc</code> கோப்பை இருமுறை-சுட்டலாம் இது தானாகவே உங்களுடைய சாவிக்கொத்தில் இறக்குமதி செய்யப்படும்.
If you are already familiar with the GPG encryption software, you may wish to encrypt your submissions yourself. To do so:
நீங்கள் GPG மறைகுறி மென்பொருளைப் பற்றி முன்பே அறிந்திருந்தால், உங்களுடைய விருப்பப்படி நீங்களே உங்களுடைய சமர்ப்பிப்புகளை மறைகுறியிடுக்கொள்ளலாம். அவ்வாறு செய்ய:
SecureDrop encrypts files and messages after they are submitted. Encrypting messages and files before submission can provide an extra layer of security before your data reaches the SecureDrop server.
SecureDrop கோப்புகளையும் செய்திகளையும் அவை சமர்ப்பிக்கப்பட்ட பின்பு மறைகுறியிடும். செய்திகளையும் கோப்புகளையும் சமர்ப்பிக்கும் முன்பு மறைகுறியிடுவது அந்தத் தரவுகள் SecureDrop வழங்கருக்கு வந்துசேரும் முன்பே ஒரு கூடுதலான பாதுகாப்பு அடுக்கைக் கொடுக்கும்.
If there is a chance that downloading Tor Browser raises suspicion and your mail provider is less likely to be monitored, you can send a mail to <pre>gettor@torproject.org</pre> and a bot will answer with instructions.
Tor உலாவியைப் பதிவிறக்குவது ஏதேனும் ஐயத்தை எழுப்பும் வாய்ப்பிருந்தாலும், உங்களுடைய இணைய அஞ்சல்சேவை வழங்குனர் கண்காணிக்கப்படாதிருந்தாலும் நீங்கள் <pre>gettor@torproject.org</pre>-க்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பலாம், ஒரு இயலி தகவல்களுடன் விடையளிக்கும்.
If you want to submit information to SecureDrop, we <strong>strongly advise you</strong> to install Tor Browser and use it to access our site safely and anonymously.
நீங்கள் SecureDrop-இடம் தகவலைச் சமர்ப்பிக்க வேண்டினால் நாம் உங்களளை Tor உலாவியை நிறுவி அதனைக் கொண்டு நமது இணையதளத்தை பாதுகாப்பாகவும் பெயரிலாதும் அணுக <strong>மிகவும் அறிவுறுத்துகின்றோம்</strong>.